சரியா தவறா

MOVIE 12 B 
SINGERS Samantha Etlar
LYRICIST Vyramuthu
AVAILABLE தமிழ் ENGLISH
 

குழு : அண்ணா கிட்ட
டம் கேட்டா பிரின்சி
கிட்ட பொட்டு கேட்டா
பெண் : வூஹா
தினம் தினம் டேடிங்
போக டட் கிட்ட துட்டு
கேட்டா
பெண் : வூஹுஆஆ சரியா
தவறா ஓஹோ நாங்கள்
கேட்டா சரியா தவறா
ஆஹா இன்னும் கேளு

பெண் : { எட்டு கட்டை
மெட்டு போட்டு எக்கு
தப்பா ஆட்டம் போட்டா
சரியா தவறா நாங்கள்
பச்சை பச்சையாய்
கேள்வி கேட்டா சரியா
தவறா } (2)

பெண் : ஓஹோ இன்டர்நெட்டில
ஜோக் பார்த்தால் சரியா
தவறா ஆஹா ஆண்கள்
பார்த்தால் பரவசம் வருதே
சரியா தவறா

பெண் : ஆ மாப்பிள்ளை
தேர்ந்தெடுத்து சில நாள்
வாழ்ந்து திருமணம் செய்தால்
சரியா தவறா யே யே யே யே
யே யே யே சரியா தவறா யே
யே யே யே யே யே யே யே

பெண் : பட்டாம் பூச்சிகள்
மீட்டிங் போட்டால் சரியா
தவறா நாங்கள் பச்சை
பச்சையாய் கேள்விகள்
கேட்டா சரியா தவறா
இன்டர்நெட்டில ஜோக்
பார்த்தால் சரியா தவறா
ஆண்கள் பார்த்தால்
பரவசம் வருதே ………………

பெண் : ச ப ம க ச ச ப ம
க ம க ரி ச ச ப ம க ச ச ப
ம க ம ப க ரி ச ம ம க ரி
ச ம ப ம க ரி ச ஓ யே ம
ம க ரி ச ப ம ப க ரி ச
ஓஓ ஹோ

பெண் : அடி படி தாண்டி
புது சாலை தேடுங்களேன்
நாம் கண்டெஸ்ட்டு போகாத
பியூட்டி களா ஹே பாக்க
கல்யாண சந்தை செல்லும்
மந்தைகளே நீங்கள்
கம்ப்யூட்டர் டென்ஷன்க்கு
மாறுங்களேன்

பெண் : ஆண் பிள்ளை
பெறுவது பெண்கள் கடமை
என்ற விதி முறை சரி தானா
ஆண் பிள்ளை மட்டுமே
ஆண்கள் பெறட்டும் நாங்கள்
கேட்பது பிழை தானா
மெல்லினம் பிறந்த பின்னே
மெல்லினங்கள் உதவாது

குழு : தட்ஸ் இட் பெண்ணும்
பெண்ணும் நட்பா இருந்தால்
சரியா தவறா காதல் போனால்
இன்னொரு காதல் சரியா
தவறா

பெண் : ஓஹோ இன்டர்நெட்டில
ஜோக் பார்த்தால் சரியா
தவறா ஆஹா ஆண்கள்
பார்த்தால் பரவசம் வருதே
சரியா தவறா

பெண் : மாப்பிள்ளை
தேர்ந்தெடுத்து சில நாள்
வாழ்ந்து திருமணம்
செய்தால்

குழு : { அண்ணா கிட்ட டம்
கேட்டா நக்கு நக்கு பிரின்சி
கிட்ட பொட்டு கேட்டா தினம்
தினம் டேடிங் போக டட்
கிட்ட துட்டு கேட்டா } (2)

பெண் : ஆமா பெண்ணுக்கு
ஏன் மீசை இல்லை இல்லை
அந்த ஹார்மோன்கள் சுரக்க
வில்லை அது தான் தொல்லை
யே யே யே நாங்கள் ஊசி
போட்டும் மீசை வைத்தால்
தவறே இல்லை அன்று
ஊருக்குள் ஆண் பெண்
என்று பேதம் இல்லை

பெண் : ஆறடி கூந்தலை
சுத்தம் செய்தே நேரம்
கழிவது செரி தானா அரையடி
கூந்தல் அரை நொடி போதும்
நேரம் மிச்சமே பிழை தானா
புது யுகம் திறந்து வைக்க
பூமிக்கு வந்தேனா

பெண் : பட்டாம் பூச்சிகள்
மீட்டிங் போட்டால் நாங்கள்
பச்சை பச்சையாய் கேள்விகள்
கேட்டால் ஓஓஹோ
பெண் : இன்டர்நெட்டில
ஜோக் பார்த்தால் சரியா
தவறா ஆஹா ஆண்கள்
பார்த்தால் பரவசம் வருதே
சரியா தவறா ஓ
பெண் : மாப்பிள்ளை
தேர்ந்தெடுத்து சில நாள்
வாழ்ந்து திருமணம்
செய்தால் சரியா தவறா
சரியா தவறா சரியா தவறா

YOU MAY BE INTERESTED :