பதினெட்டு வயதில்

திரைப்படம் காதல் கொண்டேன்
பாடியவர்கள் யுவன் சங்கர் ராஜா
வரிகள் நா முத்துக்குமார்
மொழி தமிழ்  ENGLISH

ஆண் : பதினெட்டு வயதில்
பார்ப்பவை எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு படகோட்டி
வாழ்க்கை கடலோடு தானே
அலை தாண்டி ஆட பழகு

ஆண் : அட இன்பம்
என்பது பெண்கள் தானடா
ஆசை எல்லாம் அவளில்
அடங்காதோ ஓஹோ ஓ ஓ

ஆண் : ஒரு ஆண்மை
என்பது பெண்மை என்பதை
ஐயோ ஐயோ சொல்ல
வைக்கதோ ஓஹோ
ஓ ஓ

ஆண் : பதினெட்டு வயதில்
பார்ப்பவை எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு படகோட்டி
வாழ்க்கை கடலோடு தானே
அலை தாண்டி ஆட பழகு

குழு : …………………………..

ஆண் : கடற்கரை
சாலையோரம் போதை
தான் ஏறும் நேரம் ஆண்கள்
பெண்கள் பேதம் கிடையாதே

ஆண் : அங்கங்கள்
தொட்டு கொண்டு
அனலாக பற்றி கொண்டு
ஆடும் ஆட்டம் முடிவே
கிடையாதே

ஆண் : அட பின்னால்
யார் இவள் பல்லால்
கடிக்கிறாள் ஐயோ
இவளை எங்கே
தொட்டேனோ

ஆண் : இது நாகரிகமா
நாட்டின் வேகமா குறை
சொல்லும் மனிதர் எல்லாம்
போர்வை போத்தி தூங்குங்கள்

ஆண் : பதினெட்டு வயதில்
பார்ப்பவை எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு படகோட்டி
வாழ்க்கை கடலோடு தானே
அலை தாண்டி ஆட பழகு

குழு : …………………………..

ஆண் : கண்களால் பார்த்து
விட்டு காதலும் சொல்லி
விட்டு ஐயோ என்னை
அண்ணா என்பாயே

ஆண் : அங்கங்கே
கிள்ளி விட்டு அழும்
போது தள்ளி விட்டு
அமெரிக்கா வாழ போவாயே

ஆண் : அடி காதல்
என்பது பல கைகள்
கோர்ப்பது கண்ணீர்
எல்லாம் இங்கே
உதவாதே ஹே

ஆண் : மனம் இங்கே
என்னிடம் உடல் அங்கே
அவனிடம் அப்படி ஆனால்
உந்தன் பெயர் தான் என்ன

குழு : …………………………..

ஆண் : அட இன்பம்
என்பது பெண்கள் தானடா
ஆசை எல்லாம் அவளில்
அடங்காதோ ஓஹோ ஓ ஓ

ஆண் : ஒரு ஆண்மை
என்பது பெண்மை என்பதை
ஐயோ ஐயோ சொல்ல
வைக்கதோ ஓஹோ
ஓ ஓ

ஆண் : பதினெட்டு
வயதில் பார்ப்பவை
எல்லாம் படி தாண்டி
பார்த்து பழகு

குழு : …………………………..

ஆண் : படகோட்டி
வாழ்க்கை கடலோடு
தானே அலை தாண்டி
ஆட பழகு

animated-bee-image-0085 

Share