மாஞ்சாவே காஞ்சாச்சு

திரைப்படம் காக்கா முட்டை
பாடியவர்கள் கானா பாலா, ஸ்ரீஹரி
வரிகள் நா முத்துக்குமார்
மொழி தமிழ்  ENGLISH

ஆண் : மாஞ்சாவே காஞ்சாச்சு
லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு
லைட் ஹவுஸ தொட்டாச்சு

ஆண் : ஆட்டோபாம் சூடாச்சு
பீஸ் பீஸா கீஞ்சாச்சு
ஜூட்டோவா அப்பிடோவா
ஆக்கர்தான் அடிச்சாச்சு

ஆண் : ஏய்… கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஆண் : ஏய்… சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

ஆண் : கொய்யா குண்டு ஆடினா
டோனி ராஜா பாக்கெட்டு
டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான்

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

ஆண் : நெஞ்ச தூக்கி நடப்போம்
அண்டர் டேக்கர் மாதிரி
மீனுல ஃபைட்டர் நாங்க தான்

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

குழு : டிராக்டர் மேல சவாரி ஏறலாம்
ஏழு கடல் தாண்டி தான் போகலாம்
வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம்
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஆண் : ஏய்… கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஆண் : ஏய்…. சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

ஆண் : சில்லறைய சேத்துட்டா
ஏசி கட தொறந்துட்டா
ஏரியால பண்ணுவோம் ஜோருடா

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

ஆண் : காவா விட மாட்டோம்
கஷ்டப் பட்டு கெலிப்போம்
மெர்சலாக மாட்டோம் பாருடா

ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ
ஒஹோ ஒஹோ ஒஹோ

குழு : இஸ்துகினு போகும்டா பேய் காத்து
தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து
ஜாபர் ஜாஸ்தி இருந்தா நாம கெத்து
ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா

ஆண் : ஏய்… கெலிக்கிறோம்
பின்னுறோம்
பேக்குறோம் தூக்குறோம்

ஆண் : ஏய்… சொன்னத
செய்யிறோம்
பிரிக்கிறோம் மேய்யிறோம்

குழு : மாஞ்சாவே காஞ்சாச்சு
லொட்டாயி விட்டாச்சு
காத்தாடி கட் ஆச்சு
லைட் ஹவுஸ தொட்டாச்சு

animated-bee-image-0085 

Share