அசைந்தாடும் காற்றுக்கும்

திரைப்படம் பார்வை ஒன்றே போதுமே
பாடியவர்கள் உன்னி கிருஷ்ணன், ஜானகி
வரிகள் பா விஜய்

*ஆண் :*ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா

*பெண் :*கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரிக்கும்
முத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

*ஆண் :*ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா

*ஆண் :*ஏ… தீப்போன்ற உன் மூச்சோடு
ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
என் தோள் சேரு உச்சவம் போது
ஜஜஜம் ஜஜஜம்… உச்சியை கோது

*பெண் :*என் வாயோடு உந்தன் வாய் சேர்த்து
உன் மார்போடு மெல்ல கூர்பார்த்து
கைகளில் ஏந்து ஜஜஜம்… ஜஜஜம் பொய்கையில் நீந்து
*ஆண் :*நான் வேர் வேராய் அட வேர்த்தேனே
ஒரு பால் பார்வை உன்னை பார்த்தேனே

*பெண் :*சிற்றின்பம் என்றிதை
யார் இங்கு சொன்னது
பேரின்ப தாமரை தாழ் திறக்க
ஐந்தடி உடல் நிலை மெய் மறக்க

*ஆண் :*ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா

*பெண் :*வீண் ஆராய்ச்சி என்னை பண்ணாதே
என் பூந்தேகம் அது தாங்காதே
கொப்புளில் தாகம் பொங்கைகள் வேகும் *
ஆண் :*உன் கண் கொண்டு என்னை கொய்யாதே
உன் தீ மூச்சால் என்னை கொல்லாதே
முத்தங்கள் போட்டு ஜஜஜம்… ஜஜஜம் வித்தைகள் காட்டு

*பெண் :*நீ கீழ் மேலாய் என்னை கிள்ளாதே
நீ மேல் கீழாய் என்னை அள்ளாதே
*ஆண் :*பெண்ணே நீ பெண்ணல்ல அட்சய பாத்திரம்
பெண்ணென்ற கோப்பைக்குள் நான் விழுந்தேன்
ஆறோடு தேன் கொண்டு வாய் கலந்தேன்

*ஆண் :*ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா

*பெண் :*கொஞ்சம் இனிக்கும்
கொஞ்சம் கரிக்கும்
முத்த சுவைக்குள் மூழ்கவா
இச்சை இருந்தும் கச்சை அணிந்தேன்
சர்ச்சைகள் செய்திடவா

*ஆண் :*ஏ… அசைந்தாடும் காற்றுக்கும்
அழகான பூவுக்கும் காதலா… காதலா
ஏ… அலையாடும் கடலுக்கும்
அது சேரும் மணலுக்கும் காதலா… காதலா


Female : Aahaa … haa…. aahaa… haa …aahaa .. ha .. aahaa..ha
Aahaa … haa…. Aahaa …haa. lalalala … ….lalalala…….lalala

Male : Yae asainthaadum kaatrukkum
Azhagaana poovukkum kaadhala …. kaadhala
Yae alai yaadum kadalukkum
Athu serum manalukkum kaadhala ….. kaadhala

Female : Konjam inikkum konjam karikkum
Mutha suvaikkul muzhga vaa
Ichai irunthum katchai aninthen
Sarchaigal seithida vaa

Male : Yae asainthaadum kaatrukkum
Azhagaana poovukkum kaadhala … kaadhala
Yae alai yaadum kadalukkum
Athu serum manalukkum kaadhala … kaadhala

Male : Yae thee pondra un moochodu
Hmm .. hmm..hmm en thozh seru
Uchavam pothu …chachan cham chachan cham…uchiyai kothu

Female : En vaaiyodu unthan vaai serthu

Un maarbodu mella koor parthu
Kaigalil yenthu …chachan cham chachan cham…. poigaiyil neenthu

Male : Naan ver veraai ada verthenae
Oru paal paarvai unnai paarthenae

Female : Chitrinbam endrithai yaar ingu sonnathu
Per inba thamarai thazh thirakka
Ayinthadi udal nilai mei marakka

Male : Yae asainthaadum kaatrukkum
Azhagaana poovukkum kaadhala … kaadhala
Yae alai yaadum kadalukkum
Athu serum manalukkum kaadhala … kaadhala

Chorus : Oho..oho..aha..ha..aha..ha.aha…ha..aha..ha

Female : Nee aaraichi ennai pannathae
En poon thaegam athu thaangaathae

Male : Un kan kondu ennai koiyaathae
Un thee moochal ennai kollathae
Muthangal pottu …chachan cham chachan cham. vithaigal kaatu

Female : Nee keezh melaai ennai killaathae
Nee mel keezhai ennai allaathae

Male : Pennae nee pennalla
Atchaiya paathiram
Pen endra koppaikkul
Naan vizhunthen
Aaroodu thaen kondu vaai kalanthen

Male : Yae asainthaadum kaatrukkum
Azhagaana poovukkum kaadhala … kaadhala
Yae alai yaadum kadalukkum
Athu serum manalukkum kaadhala … kaadhala

Female : Konjam inikkum konjam karikkum
Mutha suvaikkul muzhga vaa
Ichai irunthum katchai aninthen
Sarchaigal seithida vaa

Male : Yae asainthaadum kaatrukkum
Azhagaana poovukkum kaadhala … kaadhala
Yae alai yaadum kadalukkum
Athu serum manalukkum kaadhala … kaadhala

மேலும் விரும்பக்கூடும் :