காதல் பண்ணாதிங்க

திரைப்படம் பார்வை ஒன்றே போதுமே
பாடியவர்கள் கிருஷ்ணராஜ்
வரிகள் பா விஜய்

தமிழ் ENGLISH

காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க
காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க

மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது
பட்டப் படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது
காசு உள்ள மனிதனையும் கடன்காரனா ஆக்குது
ஹே காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க

காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க

மூளை உள்ள மனிதனையும் முட்டாளா ஆக்குது
பட்ட படிப்பு படிச்சவனையும் பைத்தியமா மாத்துது
காசு உள்ள மனிதனையும் கடன்காரனா ஆக்குது
ஹே காதல் பண்ணாதிங்க காதலே பண்ணாதிங்க
ஆசை வைக்காதிங்க ஆபத்தில் சிக்காதிங்க

அத்தாக் சித்தாக் சும்மா தாளம் திர் ஆத்தா
போட்டுக்க தாளம் சம்போ சம்போ சீதா ரைட்டு….

 

மேலும் விரும்பக்கூடும் :