தமிழ் மூவேந்தர்கள்
படம்

தமிழ் மன்னர்கள்!

சங்க காலம்:சங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 2ம் நூற்றாண்டு வரை. இந்தக் கால கட்டத்தில்ஆட்சி செய்த தமிழ் மன்னர்களைப் பற்றி மிக குறைவான தகவல்களே கிடைத்துள்ளன.தொல்காப்பியத்திலும், புறநானூற்றிலும், திருக்குறளின் பரிமேலழகர் உரையிலும் சேர, சோழ, பாண்டியர்களைப் பற்றி.....

படம்

சேர மன்னர்களின் வரலாறு!

தமிழ்நாடு சேரர், சோழர், பாண்டியர் என்னும் மூவேந்தர்களால் ஆளப்பட்டுவந்தது. சேர அரசர்கள் தமிழ்நாட்டின் மேற்குப்பகுதியை ஆண்டுவந்தனர். சோழர் கிழக்குப் பகுதியையும், பாண்டியர் தெற்குப்பகுதியையும் ஆண்டுவந்தனர். இவற்றை முறையே குணபுலம், தென்புலம், குடபுலம் என்று சங்க இலக்கியங்கள் குறிப்பிடுகின்றன.கடல்சார்ந்த நிலம் சேர்ப்பு என்னும்.....

படம்

வடநாட்டுப் படையை புறமுதுகிட்டு ஒடச் செய்த தமிழ் மூவேந்தர்கள்!

சங்ககாலத்தில் தமிழ்நாட்டுக்கு வந்து தாக்கிய வடநாட்டுப்படையை ஆரியப்படை என்பர். அப்படி தாக்கிய பல ஆரிய அரசர்களை புறமுதுகிட்டு ஒட ச் செய்தனர் நம் தமிழ் மூவேந்தர்கள். வல்லம் என்னும் ஊரில் தாக்கிய ஆரியப் படையைச் சோழர்கள் தோற்றோடச் செய்தனர். முள்ளூர் என்னுமிடத்தில் தாக்கிய.....

மேலும்....
மேல்