தனியார் கொள்ளைகள்
படம்

கிரானைட் கொள்ளை : தோண்ட, தோண்ட எலும்புக்கூடுகள், குவாரி கொள்ளையில் கொலை ?

செப் 13,2015:- தமிழகத்தை உலுக்கிய கிரானைட் குவாரி கொள்ளை வழக்கில் தற்போது கொலை புகார் எழுந்துள்ளது. இந்த குவாரியில் நரபலி கொடுக்கப்பட்டதாக அங்கு பணியாற்றிய ஒருவர் அளித்த தகவலின்படி மயானத்தில் தோண்டும் பணி துவங்கியது. இதில் எலும்பு துண்டுகள் கிடைத்துள்ளது .மதுரை மாவட்டம்.....

படம்

15 ஆண்டுகளுக்கும் மேலாக 100 சதவீத சுங்கம் வசூலிப்பது ஏன்?

ஆக.29, 2015:- பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கை: மத்திய நெடுஞ்சாலை ஆணைய விதிகளின்படி, நெடுஞ்சாலை அமைக்க செய்த முதலீடு எடுக்கப்பட்டு விட்டால், அதன்பின், அந்த சாலையின் பராமரிப்புக்காக, 40 சதவீத கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும். ஆனால், தமிழகம் மட்டுமின்றி; ஒட்டுமொத்த.....

படம்

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கு : தமிழக அரசு உத்தரவை மீறும் ஐ.டி. நிறுவனங்கள்..

ஜூலை.29, 2015:- தமிழகம் முழுவதும் நாளை அரசு மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ள போதிலும், சென்னையில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நாளை வழக்கம் போல இயங்குவதாக அறிவித்துள்ளன. மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்.....

படம்

முரண்பாடான விதிகளால் தவிக்கும் தனியார் பள்ளிகள்

ஜூலை.16, 2015:- தனியார் பள்ளிகளுக்கான, முரண்பாடான நிலப்பரப்பு விதிமுறைகளை, காலத்திற்கு ஏற்ற வகையில் தளர்த்தவும், 10 ஆண்டுகள் பழமையான பள்ளிகளுக்கு விதிவிலக்கு வழங்கவும், தனியார் பள்ளிகள் கோரிக்கை விடுத்துள்ளன.தனியார் பள்ளிகளை துவங்க, பல நிபந்தனைகளை தமிழக அரசு விதித்துள்ளது. சிட்டி பாபு.....

படம்

ஏழை மாணவர்களை சேர்க்காத 30 தனியார் பள்ளிக்கு நோட்டீஸ்

ஜூலை.10, 2015:- தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார், சுயநிதி பள்ளிகள் இயங்கி வருகிறது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி உரிமைச்  சட்டத்தின்படி தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு 25 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும். இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்படும்  மாணவர்களுக்கான.....

படம்

தனியார் பள்ளி விவகாரம் : சிறப்பு அதிகாரி விசாரணை

ஜூன்.05, 2015:- அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி விவகாரம் குறித்து, சிறப்பு விசாரணை அதிகாரி, நேற்று விசாரணையைத் துவக்கினார். பள்ளியின் செயலர் ஆஜராகவில்லை. அவரை நேரில் ஆஜராகச் சொல்லி, சிறப்பு அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.அதிக கட்டணம்:சென்னை, அடையாறில் செயல்படும் பால வித்யா மந்திர்.....

படம்

புகைப்பிடிப்பவர்களுக்கு ரூ.76000 கோடி நஷ்டஈடு!

ஜூன்.04, 2015:-கனடாவில் உள்ள மூன்று முன்னணி சிகரெட் நிறுவனங்கள் புகைப்பிடிப்பவர்களுக்கு 76536 கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்க வேண்டும் என கனடா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இம்பீரியல் டொபாக்கோ ரோத்மன்ஸ் பென்சன் அண்டு ஹெட்ஜஸ் மற்றும் ஜே.டி.ஐ. மெக்டொனால்ட் ஆகிய மூன்று சிகரெட் நிறுவனங்களுக்கு.....

படம்

மேகி நுாடுல்ஸ் : விளம்பர படங்களில் நடித்த, தமிழக நடிகர், நடிகையரிடையே பீதி!

ஜூன்.04, 2015:- 'மேகி நுாடுல்ஸ்' விளம்பர படத்தில் நடித்த நடிகர், நடிகையர் மீது வழக்கு பதிவு செய்ய, பீகார் மாநில நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால், உணவுப் பொருட்கள் சம்பந்தமான விளம்பர படங்களில் நடித்த, தமிழக நடிகர், நடிகையரிடையே பீதி ஏற்பட்டு உள்ளது.கண்டனம்:தமிழ் சினிமா.....

படம்

தனியார் பள்ளிகளில் "டல்" மாணவர்கள் வெளியேற்றம்

ஜூன்.04, 2015:- ஆறாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை, குறைந்த மதிப்பெண் பெறும், 'டல்' மாணவர்களை கட்டாய வெளியேற்றம் செய்யும் பள்ளிகளின் பட்டியலை தயாரிக்க, பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது. பல்வேறு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், இடைப்பட்ட வகுப்புகளான.....

படம்

ஒரே பள்ளி, ஒரு பாடப்பிரிவு இரு வேறு கட்டணங்கள்?

ஜூன்.04, 2015:- கட்டணப் பிரச்னைக்கு உள்ளான அடையாறு பால வித்யா மந்திர் பள்ளி குறித்து விசாரணை நடத்த, சிறப்பு அதிகாரியை நியமித்து, பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. நீதிபதி சிங்காரவேலு பரிந்துரையின்படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளது.சென்னை, அடையாறு, காந்திநகரில், கூட்டுறவு.....

மேலும்....
மேல்