
நானும் தமிழ் பேசுவேன்.. என்னிடம் தமிழிலேயே பேசுங்கள்... - அசத்தும் அமெரிக்கா மாணவி
தமிழ்நாட்டில் வசிக்கும் தமிழர்கள், ஒருவரை மற்றொருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஹாய், குட் மார்னிங், ஹவ் ஆர் யு என்ற நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேசுவதை பெருமையாகக் கருதும் தற்காலச் சூழலில் திருச்சியில் தங்கி தமிழ் மொழியில் ஆய்வு மேற்கொள்ளும் அமெரிக்காவின் டெக்சாஸ்.....