அயல் நாட்டில் தமிழ்
படம்

தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக வந்த சீன மாணவியான நிலானி

தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்திக்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.“நான் சீனாவில் தமிழ்.....

படம்

தமிழ்மொழியின் சிறப்பை அறிந்துகொள்ள சிங்கப்பூரில் புதிய அப்ளிகேஷன் அறிமுகம்

மே.31, 2015:- சிங்கப்பூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். அங்கு பல்வேறு துறைகளில் தமிழர்கள் சிறந்து விளங்கி வருகின்றனர். மலாய், ஆங்கிலம் ஆகியவற்றுடன், தமிழ் மொழியையும் அலுவலக மொழியாக அங்கீகரித்து சிறப்பு செய்துள்ளது சிங்கப்பூர் அரசு. இந்நிலையில், தமிழர்களின் குழந்தைகள் தமிழ்மொழியின் சிறப்பை.....

படம்

சீனா நாட்டுச் சிவன் ஆலயத்தில் தமிழில் கல்வெட்டு!

 சீனாவில் எழுப்பப்பட்ட சிவன் கோயில் சீன சக்கரவர்தியான குப்லாய்கானின் ஆணையின் கீழ் கட்டப்பட்டது என்பதைக்குறிக்கும் கல்வெட்டு உள்ளது. இக்கல்வெட்டின் கடைசி வரிகள் சீன எழுத்தில் பொறிக்கப்பட்டுள்ளன.சீன நாட்டில் காண்டன் எனும் நகருக்கு 500 கல் வடக்கே உள்ள சூவன்சௌ என்னும் துறைமுக.....

படம்

இலண்டன் சீட்டு இயந்திரங்களில் தமிழ்!

சிறீலங்காவில் ஆட்சிக்கு வந்த அரசுகள் மாறிமாறி, தமிழ்மொழி உத்தியோக மொழியாக உள்ளது என தமது சர்வதேச பிரச்சாரத்திற்கு கூறிய பொழுதிலும், தமிழ் மக்கள் தமது தாயாக பூமியான வடக்கு கிழக்கு தவிர்ந்த ஏனைய பிரதேசங்களுக்கு சென்றால் அங்கு சிங்கள மொழி தெரியாது.....

மேலும்....
மேல்