தமிழ் வழி கல்வி
படம்

'போட்டோஷாப்' தந்தை : சிலிக்கன் வேலியை சிலிர்க்க வைத்த தமிழன்!

கல்யாணம் ,காது குத்து முதல் பேஸ்புக் வரை பல அளப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சசுக்கு காரணம் இந்த  போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன்,  மகேந்திர சிங் தோனியுடன், நடிகர்.....

படம்

தமிழ்மொழி படித்தோருக்கே வேலை...!!!

தமிழகத்தில் தமிழே கல்விமொழி, தமிழ்மொழி படித்தோருக்கே வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாட்டுக் கல்வி இயக்கம் சார்பில் எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி நடைபெற்றது.உலகத் தாய்மொழி நாளை முன்னிட்டு தமிழகத்தின் மாவட்டத் தலைநகரங்களில் தமிழே கல்வி மொழி,  தமிழ்வழிப்படிதோர்க்கே வேலை, தமிழ்நாட்டிற்கே.....

படம்

அரசு பள்ளிகளில் ஆங்கில வழி கல்வியை ரத்து செய்ய வேண்டும் : ராமதாஸ்

ஜூன்.02, 2015:- பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–தமிழ்நாட்டில் இதுவரை ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்படாத அரசு பள்ளிகளில் நடப்புக் கல்வியாண்டில் ஆங்கில வழிப் பாடப்பிரிவுகளை உடனடியாகத் தொடங்கும் படி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது......

படம்

அனைத்துப் பள்ளிகளிலும் (2015-2016) கல்வி ஆண்டில் ஒன்றாம் வகுப்பில் கட்டாயமாக தமிழ் மொழி பாடம்!

ஒன்றாம் வகுப்பு தமிழ் பாட நூல்கள் விற்பனைக்கு தயாராக இருப்பதாக தமிழ்நாடு பாடநூல் கழகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குநர் மைதிலி ராஜேந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- அனைத்துப் பள்ளிகளிலும் வரும் கல்வி ஆண்டில்.....

படம்

மனிதம் மறந்த கல்வி!

கடந்த, 1990களில் ஆரம்பித்த தகவல் தொழில்நுட்ப புரட்சி, நம் கல்வித் திட்டத்தை மறு சீரமைத்தது என்று கூறினால் அது மிகையாகாது. தகவல் தொழில் துறை இன்று மிகப் பிரமாண்டமாக உருவெடுத்து, அனைத்துத் துறைகளிலும் காலுான்றி இன்றியமையாத சக்தியாக தன்னை நிலை நிறுத்திக்.....

படம்

வெளிச்சத்துக்கு ஏங்கும் தமிழ்வழிக் கல்வி

இந்தியாவின் எதிர்காலம் வகுப்பறையில்தான் உள்ளது என்றனர் முன்னோர்கள். ஆனால் இன்று மெட்ரிக் பள்ளி வகுப்பறைகளில் மட்டுமே இந்தியாவின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. தமிழ்வழிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எதிர்காலம் மட்டும் இன்னும் இருளிலேயே உள்ளது. தமிழகத்தில் இன்று இரண்டு வழிகளில் கல்வி வழங்கப்படுகிறது. ஒன்று.....

மேலும்....
மேல்