
தாய்ப்பால் கொடுத்தால் மார்பக புற்றுநோய் வராது
ஆக.11, 2015:- தாய்ப்பால் கொடுத்தால் பெண்களுக்கு மார்பக் புற்று நோய், ஓவரி புற்று நோய் வராது என கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரைக்குடி அரசு மருத்துவமனையில் ஹெரிடேஜ் ரோட்டரி சங்கம் சார்பில் உலக தாய்ப்பால் வாரத்தை முன்னிட்டு குழந்தை பெற்ற தாய் மார்களுக்கு நலத்திட்ட.....