அரசியல் அவலங்கள்
படம்

விமானத்தில் பா.ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சித்தார் - கன்னையா குமார்

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார் என்று கன்னையா குமார் டுவிட்டரில் கூறிஉள்ளார். தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா.....

படம்

எங்கள் கூட்டணிக்கு "தேமுதிக -மக்கள் நலக்கூட்டணி" என்றே பெயர்: திருமா

தங்கள் கூட்டணிக்கு தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்றே பெயர் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெளிவுபடுத்தியுள்ளார்.தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியும், தேமுதிகவும் இணைந்து கூட்டணி அமைத்துள்ளன. மக்கள் நலக் கூட்டணி என்ற பெயரில் மக்களிடையே.....

படம்

மக்கள் நலக்கூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது: ஜி.ராமகிருஷ்ணன்

மக்கள் நலகூட்டணியை விஜயகாந்த் அணி என அழைக்க முடியாது. தேமுதிக - மக்கள் நலக்கூட்டணி என்ற பெயரிலேயே போட்டியிடுவோம் என அக்கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் மே மாதம் நடைபெற உள்ள சட்டசபைத் தேர்தலையொட்டி,.....

படம்

இனி தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் பேசமாட்டார் விஜயகாந்த்!

ஆம்... இதுதான் மக்கள் நலக் கூட்டணி - தேமுதிக தலைவர்கள் இணைந்து எடுத்திருக்கும் முடிவு என நம்பகமான செய்திகள் வருகின்றன.கடந்த மூன்று ஆண்டுகளாக பொது வெளியில் விஜயகாந்தின் பேச்சு மற்றும் செயல்பாடு எப்படி உள்ளது என்பது நாடறிந்த விஷயம். குறிப்பாக அவர்.....

படம்

அமித்ஷா வந்த நாளில் கிடைத்த அதிர்ச்சி வைத்தியம்

பாஜகவின் தேசியத் தலைவர் அமித்ஷா சென்னை வந்த நாளில் மக்கள் நலக் கூட்டணியுடன் தேமுதிகவின் விஜயகாந்த் இணைந்தது பாஜகவை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.அதேபோல சில தினங்களுக்கு முன்பு கூட்டணிக்கு ஆதரவு சொன்ன சமக தலைவர் சரத்குமாரும் திடீரென அதிமுக பக்கம் தாவியதும்.....

படம்

"பாரத் மாதா கி ஜே" கூற மறுத்த ஒவைசிக்கு எதிராக கண்டனத் தீர்மானம்

'பாரத் மாதா கி ஜே' என கூறமாட்டேன் என அறிவித்த, ஏ.ஐ.எம்.ஐ.எம்., தலைவர் ஒவைசி மீதும், அக்கட்சி எம்.எல்.ஏ., வாரிஸ் பதான் மீதும் நடவடிக்கை எடுக்கவும், கட்சியை தடை செய்யவும் கோரி, மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. ம.பி., சட்டசபையில்,.....

படம்

அ.தி.மு.க.,வில், மூத்த அமைச்சர்கள் மூவர், வீட்டிற்குள் முடக்கப்பட்டிருக்கும் அவலம்

அ.தி.மு.க.,வில், அதிகார மையமாக செயல்பட்ட, மூத்த அமைச்சர்கள் மூவர், இன்று வீட்டிற்குள் முடக்கப்பட்டிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., 2011ல் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து, அவ்வப்போது அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டது. பலமுறை அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோதும், அமைச்சர்கள் பன்னீர்செல்வம், நத்தம் விஸ்வநாதன்,.....

படம்

அமைச்சர் யாரையும் தெரியாது; எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

அ.தி.மு.க.,வில், 'எனக்கு அந்த அமைச்சரை தெரியும்; அவர் எனக்கு நெருக்கமானவர்' என, 'பீலா' விட்ட நிர்வாகிகள் எல்லாம், இன்று, 'அமைச்சர் யாரையும் தெரியாது; எனக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை' என, அலறி அடித்து ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது.அ.தி.மு.க.,வில், முதல்வருக்கு அடுத்த.....

படம்

இளைஞர்களின் ஓட்டுகளை கவர அதிமுக - திமுக திட்டம்

தமிழகத்தில், இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 5.79 கோடி வாக்காளர்கள் உள்ளனர். அதில், 40 வயதுக்கு உட்பட்டவர்கள், 38 சதவீதம்; 30 வயதுக்கு உட்பட்டவர்கள், 26 சதவீதம்; புதிய வாக்காளர்கள், 12.6 சதவீதம் பேர். இதில், இளைய சமுதாயத்தினரின் ஓட்டுகளை கவர, அனைத்து.....

படம்

தொண்டர்களை உற்சாகப்படுத்த ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க திட்டம்

தி.மு.க., கூட்டணியில் சேர, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் மறுத்து விட்டதால், சோர்வடைந்துள்ள தொண்டர்களை உற்சாகப்படுத்த, தி.மு.க., தலைமை திட்டமிட்டுள்ளது. கட்சியின் இளைஞரணி செயலரும், பொருளாளருமான ஸ்டாலினை, முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது குறித்து, மாவட்ட செயலர்களிடம் யோசனை கேட்க முன்வந்துள்ளது.தி.மு.க., மாவட்ட செயலர்கள்.....

மேலும்....
மேல்