
ராணுவத்திடம் இருந்த 615 ஏக்கர் நிலங்கள் தமிழர்களிடம் திருப்பி ஒப்படைப்பு!
அக் 15,2015:- கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த 6 ஆண்டுகளாக இலங்கை ராணுவத்தினரின் கைவசம் இருந்த 615 ஏக்கர் நிலத்தை அதன் உரிமையாளர்களிடம் இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா திருப்பி ஒப்படைத்தார்.கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் நேற்று முன்தினம் தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு.....