பாஜக சர்ச்சைகள்
படம்

விமானத்தில் பா.ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சித்தார் - கன்னையா குமார்

ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் பாரதீய ஜனதா ஆதரவாளர் என்னுடைய கழுத்தை நெரிக்க முயற்சி செய்தார் என்று கன்னையா குமார் டுவிட்டரில் கூறிஉள்ளார். தேசத்துரோக வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்க தலைவர் கன்னையா.....

படம்

"பாரத் மாதா கி ஜே" சொல்லாதவர்கள் இந்தியாவில் தங்க உரிமை இல்லை!

தேசியவாதம் குறித்து நாடு முழவதும் பரபரப்பாக விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், ‘பாரத் மாதா கி ஜெய்’ சொல்லாதவர்களுக்கு இந்நாட்டில் தங்க உரிமை கிடையாது என்று மகாராஷ்டிரா முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கூறியுள்ளார்.  நாசிக்கில் மகாராஷ்டிரா மாநில பாஜ கட்சியின் மூன்று.....

படம்

முதியவரை ஷூ காலால் எட்டி உதைக்கும் பாரதிய ஜனதா கட்சி எம்.பி

குஜராத் மாநில பாரதிய ஜனதா எம்.பி. விட்டல் ரடாடியா நிகழ்ச்சி ஒன்றில் மனு கொடுக்க வந்த ஒரு முதியவரை ஷூ காலால் எட்டி உதைக்கும் வீடியோ காட்சி வைரலாக பரவி வருகிறது.குஜராத் மாநிலம் போர்பந்தர் தொகுதியின் பாரதிய ஜனதா கட்சி எம்.பி......

படம்

மாட்டிறைச்சி விவகாரம்: கேரளாவில் பா.ஜ., திடீர் பல்டி

அக் 16,2015:-  ''மாட்டிறைச்சி சாப்பிடுவதற்கு எதிராக, கேரளாவில் போராட்டம் நடத்தும் திட்டம் எதுவுமில்லை,'' என, அம்மாநில பா.ஜ., தலைவர் முரளீதரன் கூறினார்.கேரளாவில், முதல்வர் உம்மன் சாண்டி தலைமையிலான, காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. மாட்டிறைச்சிக்கு தடைவிதிக்கக் கோரி, நாட்டின் பல பகுதிகளில் பா.ஜ., சார்பில்.....

படம்

பா.ஜ.க.வின் தோல்வி பீகாரில் இருந்து தொடங்கட்டும்: ஆவேசப்படும் ராம்ஜெத்மலானி!

அக் 16,2015:- கருப்பு பணத்தை மீட்டு வருவேன் என்று சொல்லி, மக்களை நம்பிக்கை மோசடி செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு தண்டனையாக, பா.ஜ.க.வின் தோல்வி பீகாரில் இருந்து தொடங்க வேண்டும் என்று மூத்த வழக்கறிஞரும் ராஜ்யசபா எம்.பி.யுமான ராம்ஜெத்மலானி ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.பீகார்.....

படம்

மோடியை கிண்டலடித்த பா.ஜ., அமைச்சர்

அக் 13,2015:- பா.ஜ., ஆட்சி நடக்கும் ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த அமைச்சர், பிரதமர் மோடியையும், 'துாய்மை இந்தியா' திட்டத்தையும் கிண்டலடித்து பேசியது, சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.விழிப்புணர்வு :ஹரியானாவில், முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு,.....

படம்

இஸ்லாம் தடை செய்வதால் மது, பன்றி கறி சாப்பிடுவோரை நாங்க தாக்கலாமா? ஒமர் அப்துல்லா

அக் 09,2015:- "மது குடிப்பது, பன்றிக் கறி சாப்பிடுவதை இஸ்லாம் மதம் தடை செய்துள்ளது; ஆகையால் நாங்கள் மதுகுடிப்பவர்களையும் பன்றிக் கறி சாப்பிடுவோரையும் தாக்கலாமா? என்று ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா கேள்வி எழுப்பியுள்ளார்.ஜம்மு காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை.....

படம்

கட்சி தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல

அக் 12,2015:- தாத்ரி சம்பவத்தையடுத்து கட்சி தரப்பில் தலைவர்கள் வெளியிடும் சர்ச்சைக்குரிய கருத்துகள் பாஜக சார்பிலானவை அல்ல, அதை கட்சியின் நிலைப்பாடாக கருதக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாட்னாவில் நேற்று அவர் கூறியதாவது:பசுவதை செய்ததாக தகவல்.....

படம்

சு.சுவாமிக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழக துணைவேந்தர் பதவியாம்..

செப் 23,2015:- பாரதிய ஜனதாவின் சுப்பிரமணியன் சுவாமிக்கு டெல்லி ஜஹவர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் (ஜே.என்.யூ) துணைவேந்தர் பதவி வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக வெளியான தகவல் புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக இருப்பவர் எஸ்.கே......

படம்

பாஜக ஆதரவாளரான கஜேந்திர சவுகான் நியமனத்தை எதிர்த்து மாணவர்கள் போராட்டம்

செப் 22,2015:-   நரேந்திர மோடி அரசு தலைமையிலான பாஜக அரசு பதவி ஏற்றதிலிருந்து நாடு முழுவதும் உள்ள அரசு நிறுவனங்கள், ஆராய்ச்சி மற்றும் கல்வி நிலையங்கள் மற்றும் கலைத்துறை, திரைப்படத்துறை மற்றும் ஊடகத் துறைகளில் ஆர்எஸ்எஸ் - பாஜக ஆதரவாளர்களை நியமித்து மதவெறி.....

மேலும்....
மேல்