படித்ததில் பிடித்தது
படம்

அருந்ததியர் சமூகத்தில் அத்தியாய் பூத்த இலக்கியா!

அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி டம்ளரெல்லாம் கிடையாது. சிரட்டையில்தான் டீ.....

படம்

35 வயதில் கண்ணாடி அணிந்தேன்... 60 வயதில் அதை அகற்றிவிட்டேன் : நம்மாழ்வார்

டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே...! ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச்சாப்பிடப்போறீங்க ? விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல, குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள்,பொருளாதார நிபுணர்கள்.....

படம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கண்ட கனவை நடைமுறைபடுத்திய சிக்கிம் மாநில முதல்வர்

பவன் குமார் சாம்லிங் அவர்களுக்கு தலை வணங்கி வணக்கம் செலுத்துகிறேன் தமிழக  இயற்கை வேளாண் விஞ்ஞானி மரியாதைக்குரிய மறைந்த அய்யா நம்மாழ்வார் கண்ட கனவை சிக்கிம் முதல்வர் அவர்கள் நடைமுறைபடுத்தி வெற்றிகண்டு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரமாக திகழ்கிறார் அய்யாவின் தொண்டர்கள் இருக்கும்.....

படம்

இரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை தெரிந்து கொள்வது எப்படி?

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ள இரகசிய கேமராவை தெரிந்து கொள்வது எப்படி?முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவைஆன் செய்யுங்கள்,.....

படம்

எத்தனை போலீஸ் ஆபிசருக்கு இந்த தில் இருக்கு?

ஹரியானாவில் நடைபெற்ற (27th November 2015) ஒரு மக்கள் குறைகேட்பு கூட்டம் ஒன்றில் அதிகாரிகளோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா கலியா IPS கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அனில் விஜ்ஜூம் கலந்து கொண்டார். பொதுமக்களில்.....

படம்

'போட்டோஷாப்' தந்தை : சிலிக்கன் வேலியை சிலிர்க்க வைத்த தமிழன்!

கல்யாணம் ,காது குத்து முதல் பேஸ்புக் வரை பல அளப்பறைகளையும், அட்ராசிட்டிகளையும் உண்டாக்க மிக முக்கிய காரணம் போட்டோஷாப். தொழில்நுட்ப துறையில் மிகப்பெரிய சக்சசுக்கு காரணம் இந்த  போட்டோ ஷாப் சாப்ட்வேர் தான். அப்துல் கலாமுடன்,  மகேந்திர சிங் தோனியுடன், நடிகர்.....

படம்

இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத ரகசியத் தீவு - சென்டினல்

ஜூலை.27, 2015:-  உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின்.....

படம்

ரூ 2 லட்சம் கோடியை தானமாக அறிவித்த சவுதி இளரவரசர்

ஜூலை.04, 2015:- சவூதி இளவரசர்களில் ஒருவரான அல் வலீத் பின் தலால் சுமார் ரூ 2 லட்சம் கோடியை தொடும் அளவிற்கான சொத்துக்களை மனித நேய பணிகளுக்கு தானமாக அறிவித்துள்ளார்.இது அவரின் சொத்துகளின் பெரும் பகுதியாகும் இந்த அளவில் ஒருவர் சொத்துக்களை தானமாக.....

படம்

அழகின் விலை உயிரா?

ஜூலை.04, 2015:- ‘ஆர்த்தி அகர்வால்... இது மிகவும் வருத்தமாக உள்ளது. லைப்போசக்‌ஷன் செய்ததுதான் உன்னுடைய மரணத்துக்குக் காரணம் என்பதைக் கேள்விப்படும்போது அதைவிட வருத்தமாக உள்ளது. உன் ஆத்மா சாந்தியடையட்டும்!’-  நடிகர் விஷாலின் அண்ணியும் நடிகையுமான ஸ்ரேயா ரெட்டி தனது ட்விட்டரில் கடந்த ஜூன்.....

படம்

பாரம்பரியம் இருக்க பயம் ஏன்?

ஜூலை.04, 2015:- நூடுல்ஸ் ஒன்றும் நமது பாரம்பரிய, அத்தியாவசிய உணவுப் பொருள் கிடையாது. நூடுல்ஸுக்கு மாற்றாக எத்தனையோ சத்தான  உணவு வகைகள் இருக்கின்றன என்கிறார் உணவியல் நிபுணர் தாரிணி கிருஷ்ணன்...‘‘பாரம்பரிய உணவு வகைகளை விடவும், நூடுல்ஸ் போன்ற நவீன துரித உணவுகள்தான்.....

மேலும்....
மேல்