
பல கோடிகள் புரளும் மாட்டு எலும்பு வர்த்தகம்?
மாடு, மாட்டுக்கறி என்றாலே ஏதோ கேட்கக்கூடாததை கேட்டது போல் சீன் போடும் அனைவரும் கட்டாயம் படிங்க....குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் விரும்பி உண்ணும் ஜெல்லி, சாக்லேட்கள், ஐஸ்கிரீம் தயாரிப்பின் பின் மறைந்துள்ள 'பகீர்' தகவல்கள்.யானை இருந்தாலும் ஆயிரம் பொன்; இறந்தாலும் ஆயிரம் பொன்'.....