கல்வி செய்திகள்
படம்

ப்ளஸ் 2 தேர்வு ரிசல்ட் இன்று காலை வெளியாகிறது.. எந்தெந்த வெப்சைட்டில் பார்க்கலாம்?

தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 40 ஆயிரம் பேர் எழுதிய ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10.31 மணிக்கு வெளியிடப்படுகின்றன.ப்ளஸ் 2 அரசு பொதுத் தேர்வு கடந்த மார்ச் 4-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ஆம் தேதி முடிவடைந்தது......

படம்

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் முதலிடம்

இந்தியாவின் சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி. மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது.மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள சிறந்த பல்கலைக்கழகங்கள் பட்டியலில் ஐ.ஐ.டி.மெட்ராஸ் மற்றும் ஐ.ஐ.எம். பெங்களூரு முதலிடம் பிடித்து உள்ளது. தேசிய கல்விநிறுவன தரவரிசை கட்டமைப்பு.....

படம்

கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்: ராமதாஸ்

கல்வி உரிமை சட்டத்தில் முரண்பட்ட தகவல்கள் அளித்த அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின்படி 2014-15 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட இடங்களில்.....

படம்

வேண்டும் ஒரு கல்வி புரட்சி!

இன்று, உலகப் புகழ் வாய்ந்த பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி மையங்கள், வர்த்தக நிறுவனங்களின் உயர் பதவிகளை, ஆயிரக்கணக்கான இந்தியர்கள் அலங்கரித்துக் கொண்டிருக்கின்றனர். சமீபத்திய உதாரணம், பிரபல கூகுள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி என்ற உயர்ந்த ஸ்தானத்தை எட்டியிருக்கும் தமிழரான சுந்தர்.....

படம்

புதிய கல்வி திட்ட கொள்கையை வகுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை

அக் 13,2015:- உயர்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய கல்வி திட்ட கொள்கையை வகுக்கும் நடவடிக்கையில் உயர்கல்வித்துறை ஈடுபட்டுள்ளது. அதன் ஒரு கட்டமாக 12 அம்சங்கள் இடம்பெற்ற கோரிக்கைகளை பல்கலை, கல்லூரிகளுக்கு அனுப்பி அது குறித்து கருத்தரங்கு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா.....

படம்

சேவையே தெய்வம்: ஏழை குழந்தைகளுக்கு உதவும் 'ஏகம்'

அக் 13,2015:-  ஏழை குழந்தைகளுக்கு, 'ஏகம்' என்ற அமைப்பின் மூலம், இலவச மருத்துவ சேவை அளித்து வருகிறார், மருத்துவர் சாய்லட்சுமி, 41; அவர் புற்றுநோயை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மருத்துவர் சாய்லட்சுமிக்கு, பூர்வீகம் ஆந்திரா. ஹைதராபாத், மகாத்மா மருத்துவ கல்லுாரியில்.....

படம்

மரம் வெட்டிய மாணவர்கள்: பெற்றோர்கள் அதிருப்தி

அக் 13,2015:- தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தில் உள்ள காட்டுகருவேல மரங்களை மாணவர்கள் அப்புறப்படுத்தினர். தொண்டி அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி வளாகத்தை சுற்றி கருவேல சூழ்ந்ததால் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டது.மரங்களை வெட்டி அப்புறப்படுத்த கல்வித்துறை அதிகாரிகள் முன்வரவேண்டும் என.....

படம்

மதிய உணவில் பூரான் - அரசுப் பள்ளியில் அவலம்

அக் 09,2015:-  சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே மண்நாயக்கன்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்டபள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.  இந்த நிலையில், அந்தப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மதிய உணவு வழங்கும்.....

படம்

அவமதித்ததால் மாணவி தற்கொலை... பேராசிரியைக்குத் தண்டனை தருமாறு கடிதம்

அக் 02,2015:- வகுப்பறையில் அவமானப்படுத்தப்பட்டதால் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கோவையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது தற்கொலைக்குக் காரணமான பேராசிரியைக்கு தண்டனை வழங்க வேண்டும் என அம்மாணவி தனது கடைசிக் கடிதத்தில் தெரிவித்துள்ளார். கோவை செல்வபுரம் கல்லாமேடுவை சேர்ந்தவர்.....

படம்

சமச்சீர் கல்வி பாட புத்தகம் வாங்க ஆர்வமில்லாத தனியார் பள்ளிகள்

அக் 02,2015:- சமச்சீர் கல்வியை பின்பற்றும், 35 சதவீத தனியார் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், தமிழக அரசின், இரண்டாம் பருவ பாடப் புத்தகங்களை வாங்காததால், அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான,.....

மேலும்....
மேல்