படித்ததில் பிடித்தது
படம்

35 வயதில் கண்ணாடி அணிந்தேன்... 60 வயதில் அதை அகற்றிவிட்டேன் : நம்மாழ்வார்

டிராக்டர் நல்லாத்தான் உழும்; ஆனால் சாணி போடாதே...! ஆப்பிள் அரை கிலோ 60 ரூபாய். அதைவிட அதிகம் சத்து இருக்கிற கொய்யா அஞ்சு கிலோ அம்பது ரூபாய். எதைச்சாப்பிடப்போறீங்க ? விவசாயம் என்பது பொருளியல் சார்ந்தது அல்ல, குடலியல் சார்ந்தது என்பதை அரசியல்வாதிகள்,பொருளாதார நிபுணர்கள்.....

படம்

இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் கண்ட கனவை நடைமுறைபடுத்திய சிக்கிம் மாநில முதல்வர்

பவன் குமார் சாம்லிங் அவர்களுக்கு தலை வணங்கி வணக்கம் செலுத்துகிறேன் தமிழக  இயற்கை வேளாண் விஞ்ஞானி மரியாதைக்குரிய மறைந்த அய்யா நம்மாழ்வார் கண்ட கனவை சிக்கிம் முதல்வர் அவர்கள் நடைமுறைபடுத்தி வெற்றிகண்டு மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரமாக திகழ்கிறார் அய்யாவின் தொண்டர்கள் இருக்கும்.....

படம்

இரகசிய கேமராக்கள் பொருத்தியுள்ளதை தெரிந்து கொள்வது எப்படி?

பயண நிமித்தமாக வெளியூர் விடுதிகளில் தங்க நேரிடும் போது அறையினுள் ஊசிமுனை அளவேயுள்ள கண்ணுக்குப்புலப்படாத ரகசிய கேமராக்கள் பொருந்தியுள்ள இரகசிய கேமராவை தெரிந்து கொள்வது எப்படி?முதலில் வெளிச்சம் வராமல் அறைக்கதவு, சன்னல்களை அடைத்து விட்டு உங்கள் மொபைலில் உள்ள கேமராவைஆன் செய்யுங்கள்,.....

படம்

எத்தனை போலீஸ் ஆபிசருக்கு இந்த தில் இருக்கு?

ஹரியானாவில் நடைபெற்ற (27th November 2015) ஒரு மக்கள் குறைகேட்பு கூட்டம் ஒன்றில் அதிகாரிகளோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் திருமதி.சங்கீதா கலியா IPS கலந்து கொண்டார். அந்த கூட்டத்தில் ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் திரு. அனில் விஜ்ஜூம் கலந்து கொண்டார். பொதுமக்களில்.....

படம்

இந்தியாவுக்கு அருகில் யாரும் அறியாத ரகசியத் தீவு - சென்டினல்

ஜூலை.27, 2015:-  உலக நாகரீகத்தின் ஒரு சதவீதம் கூட அண்டாத ஒரு இடம் இந்த பூமியில் உண்டா என்று கேட்பவர்களுக்கு இந்தத் தீவுதான் சரியான பதில். உலக நாகரீகத்தின் ஒரு துளி கூட இந்தத் தீவை அண்ட முடியவில்லை. இந்த தீவுக்குள் சர்வதேச சமுதாயத்தின்.....

படம்

ரூ 2 லட்சம் கோடியை தானமாக அறிவித்த சவுதி இளரவரசர்

ஜூலை.04, 2015:- சவூதி இளவரசர்களில் ஒருவரான அல் வலீத் பின் தலால் சுமார் ரூ 2 லட்சம் கோடியை தொடும் அளவிற்கான சொத்துக்களை மனித நேய பணிகளுக்கு தானமாக அறிவித்துள்ளார்.இது அவரின் சொத்துகளின் பெரும் பகுதியாகும் இந்த அளவில் ஒருவர் சொத்துக்களை தானமாக.....

படம்

கொஞ்சம் படிப்பு... கொஞ்சம் காபி விற்பனை : கண்ணிழந்த மாணவியின் கம்பீரம்

மதுரை லேடிடோக் கல்லுாரியில் 'காபியா சார்... 7 ரூபாய்' பாந்தமாய், பணிவாய் கேட்கும் குரலுக்கு சொந்தக்காரர் கண்ணிழந்த கல்லுாரி மாணவி நித்யா தான்.எம்.ஏ. வரலாறு முதலாண்டு படிக்கும் நித்யா, மதுரை பனங்காடியைச் சேர்ந்தவர்.இதே கல்லுாரியில் பி.ஏ வரலாறு முடித்தபின் வாழ்க்கை கேள்விக்குறியாகி.....

படம்

உயிரை விட்ட அநாதைகளுக்கு நான் அன்னையாக இருந்துகொள்கிறேன்!!!

ஆனந்திக்கு சொந்த ஊர் உசிலம்பட்டி. மணமுடித்து சென்னையில் குடியேறி 23 வருடங்கள் வாழ்ந்த பின்,'மலடி' என்ற பட்டத்தால் கணவரால் வீட்டை விட்டு துரத்தியடிக்கப்பட்டவர். ஆனால் சமூகம் தற்போது வைத்திருக்கும் பெயர் 'ஆனந்தி அம்மா' .அவரை சந்தித்த போது..."வீட்டை விட்டு கணவரால் 'மலடி'.....

படம்

பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு மும்பைவாசிகள் தாராள நிதி உதவி!

மே.20, 2015:- மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாகிஸ்தானை சேர்ந்த சிறுமிக்கு, மும்பைவாசிகள் தாராள நிதியுதவி வழங்கி வருவது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் கராச்சி மாவட்டத்தை சேர்ந்த சிறுமி சபா தாரிக் அகமது, 15. அரிதான மரபணு கோளாறு நோயால்.....

படம்

திண்டுக்கல் கல்லூரி பேராசிரியர் எஸ்.செந்தில்குமரனுக்கு சர்வதேச விருது!

மே.16, 2015:- திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., ஸ்கூல் ஆப் இன்ஜினியரிங் கல்லூரி பேராசிரியர் எஸ்.செந்தில்குமரனுக்கு சர்வதேச சிறந்த மறு ஆய்வாளருக்கான விருது கிடைத்தது.இங்கிலாந்தில் இயங்கும் 'எல்ஸ்வேர் ஜேர்னல்' என்ற அமைப்பு அறிவியல், மருத்துவம், பொறியியல், சுற்றுச்சூழல், தொழில்நுட்பம் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது......

மேலும்....
மேல்