கண்டுபிடிப்புகள்
படம்

பெட்ரோலை 'காஸ்' ஆக மாற்றும் கருவி: சிவகங்கை இன்ஜினியர் கண்டுபிடிப்பு

அக் 06,2015:- வாகன புகை மூலம் காற்றில் நச்சு கலந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில், 'ப்யூவல் ஆட்டோமேஷன் சிஸ்டம்' - எப்.ஏ.எஸ்., முறைப்படி, பெட்ரோலை, 'காஸ்' ஆக மாற்றும் கருவியை, சிவகங்கை இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.சிவகங்கை, மதுரை சாலையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற.....

படம்

புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

செப் 20,2015:-  பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும்.....

படம்

உடல் பருமனுக்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு!

ஆக.12, 2015:- உடல் பருமனுக்கான மரபணுவை, விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். இந்த ஜீனுக்கு '14-3-3 ஜீட்டா' என பெயரிடப்பட்டுள்ளது.உடல் பருமன் நோயால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கான ஜீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா.....

படம்

50 மொழிகளுக்கான மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர்!

ஆக.08, 2015:- மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 50 மொழிகளுக்கான டிரான்ஸ்லேட்டர் செயலியை (ஆப்) அறிமுகம் செய்துள்ளது.இது கூகுள் டிரான்ஸ்லேட்டரை விடவும் வசதியானது. கூகுள் டிரான்ஸ்லேட்டர், 27 மொழிகளுக்கு மட்டுமே உதவக்கூடியது.மைக்ரோசாஃப்ட் டிரான்ஸ்லேட்டர், ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ், விண்டோஸ் என எல்லா இயங்குதளத்துக்கும் கிடைக்கிறது. போன்,.....

படம்

இனி நினைச்ச இடத்துல மழை பெய்ய வைக்கலாம்..!

ஆக.08, 2015:- "அண்ணே ஒரு டீ..!" என்று ஆர்டர் செய்வது போல "வருட பகவானே கொஞ்சம் மழை..!" என்று ஆர்டர் செய்தவுடன் மழை பொழிந்தால் எப்படி இருக்கும்..?! தோடா செம்ம ஜோக்குனு சிரிப்பீங்க தானே..?  இந்த மேட்டர் அந்த நக்கல் சிரிப்பை.....

படம்

1 லிட்டர் நீரில் 500 கி.மீ., பறக்கும் "இருசக்கர வாகனம் (பைக்)"

ஜூலை.26, 2015:- ''ஐம்பது ரூபாய்க்கு போடுங்க, 30 ரூபாய்க்கு போடுங்க, 20 ரூபாய் தான் இருக்கு,'' என்று, பெட்ரோல் பங்க்கில் சற்று கூச்சத்துடன் பெட்ரோல்போடும் இருசக்கர வாகன ஓட்டிகளே... இதோ உங்களை ரட்சிக்க ஒருவர் வந்து விட்டார்.''சாலையில் சென்று கொண்டிருக்கும் போதே பெட்ரோல்.....

படம்

நகரும் தன்மையில் மாடிவீடு! : 5ம்-வகுப்பு படித்த சாகுல் சாதனை

ஜூலை.17, 2015:- கீழக்கரை அருகே  சேதுக்கரை ஊராட்சி மேலப்புதுக்குடி கிராமத்தில் வசித்து வருபவர் எஸ் எம் சாஹுல் ஹமீது. இவர் கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக வெளிநாடுகளில் கட்டிடங்களுக்கான கான்கிரீட் பம்ப் ஆப்பரேட்டராக பணியாற்றியவர். இவர் புதுமை படைக்க வேண்டும் என்ற.....

படம்

மாயமான விமானம் : சேலம் என்ஜினீயரிங் கல்லூரி ஆராய்ச்சி மையம் கண்டுபிடிப்பு

ஜூலை.04, 2015:- சேலம் அரசு பொறியியல் கல்லூரியில் கல்லூரியின் முதல்வர் வகிதா பானு தலைமையிலான ஆராய்ச்சியாளகள் பல்வேறு அறிவியல் ஆராய்ச்சிகளை செய்து வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தனியார் ஆராய்ச்சியாளர் மற்றும் அரசு ஆராய்ச்சி மையம் இணைந்து மாணவர்களுக்கான புதிய கண்டுபிடிப்புகள்.....

படம்

மின்சாரம் சேமிக்கும் கண்ணாடி இழை விசிறி : திண்டுக்கல்லில் கண்டுபிடிப்பு

ஜூன்.28, 2015:- மின்சாரம் தயாரிப்பு செலவை குறைக்கும் கண்ணாடி இழை மின்விசிறியை திண்டுக்கல் ஆர்.வி.எஸ்.,பொறியியல் கல்லுாரி வடிவமைத்துள்ளது.மக்கள் தொகை பெருக்கம் மின்சாதன பொருட்களின் பயன்பாடு போன்றவற்றால் மின்தேவைஅதிகரித்துள்ளது. இதனால் சி.எப்.எல்.- எல்.இ.டி., போன்ற மின்சேமிப்பு பல்புகளை பயன்படுத்த அரசு அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில்.....

படம்

மின் கம்பத்தில் ஏறுவது இனி சிரமமில்லை வந்தாச்சு "லிப்டிங் சப்பல்" - மேலூர் செந்தில் கண்டுபிடிப்பு

ஜூன்.12, 2015:- மின் கம்பங்களில் ஏறும் மின் ஊழியர்களுக்கு வசதியாக, மாடிப்படியில் ஏறுவதுபோல் செயல்படும் ‘லிப்டிங் சப்பலை’ மேலூர் வாலிபர் உருவாக்கியுள்ளார். மதுரை, மேலூரை சேர்ந்தவர் செந்தில் (35). அரசு பள்ளியில் 10ம் வகுப்பு வரை படித்த இவர் தனது தந்தையின்.....

மேலும்....
மேல்