ஆய்வு முடிவுகள்
படம்

உலகிலேயே அதிக விபத்து நடக்கும் நகரங்களில் சென்னைக்கு 2வது இடம்

உலகில் அதிகம்  விபத்துக்கள் நடைபெறும் நகரங்களின் பட்டியலை உலக சுகாதார அமைப்பான WHO வெளியிட்டுள்ளது. ஒரு லட்சம் பேரில் எத்தனை பேர் விபத்தில் இறக்கின்றனர் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் இந்த பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதில் பிரேசில் நாட்டின் தலைநகர் ஃபோர்ட்.....

படம்

மூட்டு வலி போக்கும் முடக்கத்தான் கீரை!

மூட்டு வலி போக்கும் முடக்கற்றான் கீரை:சிலருக்கு 35 வயதுக்கு மேல் இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை. இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர்......

படம்

உலகில் உள்ள பழங்களிலே அதிக சத்து நிறைந்தது நம்ம கொய்யா தான் - அமெரிக்கா பல்கலைக்கழகம்

உலகில் உள்ள பழங்களிலே மிகவும் அதிக சத்து நிறைந்தது நம்ம நாட்டு கொய்யா தான் நிறுபித்துள்ளது அமெரிக்கா பல்கலைக்கழகம் நாட்டு கொய்யாப்பழம்இதன் அருமை தெரிந்தோ,தெரியாமலோ நாம்இதை சாப்பிட்டுக் கொண்டு இருக்கின்றோம். இதில் அடங்கியுள்ள சத்துக்களை தெரிந்து கொண்டால்மிகவும் அக்கறையோடு உட்கொள்வோம். * நோய் எதிர்ப்பு.....

படம்

ஆபாச இணையதளத்தை தேடும் நகரங்களின் வரிசையில் சர்வதேச அளவில் டெல்லி முதலிடம்

அக் 11,2015:-    ஆபாச இணைய தளத்தை ஆர்வமாக தேடுவதில் சர்வதேச அளவில் டெல்லி முதலிடம் வகிக்கிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஆபாச இணையதளத்தை கூகுளில் தேடிப்பார்க்கும் பழக்கம் எல்லா நாட்டினருக்கும் உண்டு. இதில் இந்தியாவும் அடக்கம்.  Porn என்ற வார்த்தையப்.....

படம்

இந்தியாவில் 4 நிமிடத்திற்கு ஒருவர் மரணம்

அக் 11,2015:- இந்தியாவில் நிகழும் சாலை விபத்துகளால், நான்கு நிமிடத்திற்கு ஒருவர் மரணமடைவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.இந்தியாவில் சாலை பாதுகாப்பு குறித்து தொண்டு நிறுவனம் ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவுகள், டில்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் இந்திய சாலைகளில் பாதுகாப்பற்ற வாகனங்களால் ஏற்படும்.....

படம்

இன்டர்நெட்டில் மூழ்கினால் அதிக ரத்த அழுத்தம்!

அக் 09,2015:- அதிகமான இன்டர்நெட் பயன்பாட்டினால் ரத்தஅழுத்தமும், உடல் எடையும் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கும் என ஓர் ஆய்வில் தெரியவந்துள்ளது.அமெரிக்காவின் டெட்ராய்டு நகரிலுள்ள ஹென்றி போர்டு மருத்துவமனை டாக்டர்கள், 14 முதல் 17 வயதுடைய 335 பேரிடம் நடத்திய ஆய்வின் முடிவில்.....

படம்

பத்துப் பாத்திரம் தேய்த்தால் மன அழுத்தம் குறையுமாம் - சொல்கிறது புதிய ஆய்வு

அக் 04,2015:- மிகவும் மன அழுத்தமாக இருக்கிறீர்களா.. அதைக் குறைக்க வேண்டுமா.. கவலையே வேண்டாம். வீட்டின் சிங்க்கில் இருக்கும் அழுக்கு பாத்திரங்களை முழு கவனத்தோடு தேய்த்து முடியுங்கள். உங்கள் மனம் லேசாக மாறும் என்று புதிய ஆய்வு ஒன்று கூறுகிறது.பாத்திரங்களை கவனமாக.....

படம்

செல்போனால் பாழாய் போகும் உறவுகள் - ஆய்வு தகவல்

அக் 04,2015:-   செல்போன் பயன்பாட்டால் தங்களது துணைகள் தங்களை தவிர்க்க நேர்வதாக இன்றைய உறவுத் தன்மைகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் பங்கேற்ற ஜோடிகள் கூறினர்.சுமார் 46.3 சதவீதத்தினர் இதனை பல சமயங்களில் தாங்கள் உணர்ந்துள்ளதாக ஆய்வாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.செல்போன் பயன்பாட்டால் நேரும் பின்விளைவுகளை.....

படம்

தொழில் துறைகளில் தலைதூக்கும் புதிய முறை கொத்தடிமை

செப் 26,2015:- தடை செய்யப்பட்ட கொத்தடிமை முறை வேளாண் துறையிலிருந்து, துரித உணவு விடுதிகள், மற்றும் கார்பெட் தயாரிப்புத் துறைகளில் தலைதூக்கியுள்ளதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது.அதாவது தடை செய்யப்பட்ட கொத்தடிமை முறை புதிய வடிவங்களில் நம்மிடையே இன்னமும் நிலவுகிறது என்று கூறுகிறது ஆய்வு.....

படம்

உலகில் 381 நகரங்களில் டெல்லியில்தான் காற்றில் மாசு அதிகம்

செப் 26,2015:- தெற்கு ஆசியாவில் நகரமயமாதலால் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் பற்றி உலக வங்கி சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டது. இதனால் பெரும்பாலான பெரு நகரங்கள் ‘காற்று மாசால்’ அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இந்த பிரச்னை அந்த நகரங்களின் மக்களுக்கும் நிர்வாகத்துக்கும் பெரும் சவாலாக.....

மேலும்....
மேல்