சாதனையாளர்கள்
படம்

அருந்ததியர் சமூகத்தில் அத்தியாய் பூத்த இலக்கியா!

அருந்ததியர் சமூகத்தில் பிறந்ததால் செருப்பு தைக்கும் தொழிலைத்தான் சின்னப்பெத்தனால் செய்ய முடிந்தது. வீதியில் நடக்கும்போது காலில் அணியும் செருப்பை கையில் தூக்கிச் செல்வார்; தோளில் போட வேண்டிய துண்டை இடுப்பில் கட்டுவார். டீ கடையில் தனி டம்ளரெல்லாம் கிடையாது. சிரட்டையில்தான் டீ.....

படம்

"வேளாண்மை செம்மல்" விருது பெற்ற விவசாயி கிருஷ்ணன்!

விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி, சூரிய ஒளி மின்சாரத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி செய்து சாதித்துள்ளார் மதுரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி. அவருக்கு கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம் ‘வேளாண்மை செம்மல்’ விருது.....

படம்

இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்திருக்கிறார் சிலிக்கன் வேலியில் பணிபுரிந்த ஜோசப்

அக் 12,2015:- தனது பொறியியல் அறிவைப் பயன்படுத்தி இயற்கை விவசாயத்தில் சாதனை படைத்திருக்கிறார் ஜோசப் என்னும் விவசாயி.64 வயதான ஜோசப் அடிப்படையில் ஒரு கணிப்பொறி பொறியாளர். அமெரிக்காவின் தொழில்நுட்ப நகரான சிலிக்கன் வேலியில் பணிபுரிந்த அவர், ஒரு விவசாயி என்றே அறியப்பட விரும்புகிறார்.திருப்பூர்.....

படம்

பெட்ரோலை 'காஸ்' ஆக மாற்றும் கருவி: சிவகங்கை இன்ஜினியர் கண்டுபிடிப்பு

அக் 06,2015:- வாகன புகை மூலம் காற்றில் நச்சு கலந்து, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுவதை தவிர்க்கும் விதத்தில், 'ப்யூவல் ஆட்டோமேஷன் சிஸ்டம்' - எப்.ஏ.எஸ்., முறைப்படி, பெட்ரோலை, 'காஸ்' ஆக மாற்றும் கருவியை, சிவகங்கை இன்ஜினியர் கண்டுபிடித்துள்ளார்.சிவகங்கை, மதுரை சாலையைச் சேர்ந்த, ஓய்வுபெற்ற.....

படம்

தமிழக அரசு பள்ளி மாணவி சாதனை: மெக்சிகோவில் நடந்த மாநாட்டில் பங்கேற்பு

அக் 01,2015:- மெக்சிகோ நாடு, உலக அளவில் பள்ளிக்கூட மாணவர்களின் புதுமையான திட்டங்களை வரவேற்று வருடந்தோறும் கவுரவித்து வருகிறது. அதன்படி இந்த வருடம் மெக்சிகோ மாநாட்டில் 21 நாடுகள் பங்கேற்றன. இந்திய அளவில் ஒரு மாணவி இந்த மாநாட்டில் பங்கேற்றார்.அந்த மாணவியின் பெயர்.....

படம்

புது கருவி கண்டுபிடிப்பு: பரமக்குடி அரசு பள்ளி மாணவர் சாதனை

செப் 20,2015:-  பரமக்குடி அரசு பள்ளி மாணவர், மாற்றுத்திறனாளிகள் மின் சாதனங்களை இயக்க உதவும் வகைணயில் புதிய கருவி ஒன்றை கண்டுபிடித்து தேசிய அளவிலான அறிவியல் கண்காட்சிக்கு தேர்வாகியுள்ளார்.பரமக்குடி அருகே உள்ள கலையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 9 ம் வகுப்பு படிக்கும்.....

படம்

இணையதள தொல்லைகளை தடுக்கும் மென்பொருளை உருவாக்கிய இந்திய வம்சாவளி மாணவி

ஆக.27, 2015:- தொழில்நுட்ப வளர்ச்சி நமது வாழ்வை ஒருபக்கம் மேம்படுத்தினாலும், மறுபக்கம் அதை தவறான நோக்கங்களுக்காக பயன்படுத்துவோரும் பெருகிக்கொண்டேதான் வருகிறார்கள். உண்மையான செய்திகளை மட்டுமல்லாது, ஒரு தனிப்பட்ட மனிதனின் கருத்துக்கள் நொடிப்பொழுதில் உலகுக்கே தெரிந்துவிடுவதால் அது பல நேரங்களில், பல்வேறு விஷயங்களில்.....

படம்

உடல் பருமனுக்கு காரணமான ஜீன் கண்டுபிடிப்பு!

ஆக.12, 2015:- உடல் பருமனுக்கான மரபணுவை, விஞ்ஞானிகள் கண்டறிந்து சாதனை படைத்துள்ளனர். இந்த ஜீனுக்கு '14-3-3 ஜீட்டா' என பெயரிடப்பட்டுள்ளது.உடல் பருமன் நோயால், உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். உடல்பருமனுக்கான ஜீன் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்ட கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியா.....

படம்

விண்வெளியில் விளையவைத்து அறுவடை செய்யப்பட்ட கீரை!

ஆக.11, 2015:- விண்வெளியில் விவசாயம் செய்து, அறுவடை செய்வதும் சாத்தியம்தான் என நிரூபித்துள்ளனர் அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள்.  பூமிக்கு மேற்பரப்பில் அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட சில நாடுகள் சேர்ந்து அமைத்துள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தில்தான் இந்த அதிசயம் நடந்துள்ளது. அங்கு விளையவைக்கப்பட்ட ஒருவகைக் கீரையை.....

படம்

சாத்தானின் குழந்தை என்று சபிக்கப்பட்ட சிறுவனுக்கு மறு வாழ்வளித்த தமிழக மருத்துவர்

ஆக.11, 2015:- பிறக்கும்போதே சாதாரண குழந்தைகளின் கைகளை விட இரு மடங்கு பெரிய கைகளுடன் ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு குக்கிராமத்தில் பிறந்தவன் கலீம். இந்த இரு கைகளால் அவன் வாழ்வில் அடைந்த துயரங்களை நிச்சயம் வார்த்தையால் விவரிக்க முடியாது.மூட நம்பிக்கை.....

மேலும்....
மேல்