அப்துல் கலாம்
படம்

அப்துல் கலாம் பற்றிய அரிய தகவல்கள்!

அப்துல் கலாம் பற்றி 50 தகவல்கள்:1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே.....

படம்

அப்துல் கலாம் கடைசியாக பேசிய வார்த்தைகள்! மேகாலயா கவர்னர் நெகிழ்ச்சி

அக் 13,2015:- மேகாலயா சென்றபோது, அப்துல் கலாம் இறப்பதற்கு முன், கடைசி கட்டத்தில் நடந்த சம்பவத்தை, தமிழகத்தை சேர்ந்த, மேகாலயா கவர்னர், கோவையில் நேற்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.மேகாலயா மற்றும் மணிப்பூர் கவர்னராக, தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் பணியாற்றி வருகிறார். அவருக்கு, 'தேசபக்தா'.....

படம்

மகளிர் போராட்டத்தால் அப்துல் கலாம் புத்தக வெளியீடு ரத்து

அக் 02,2015:-  முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் எழுதிய புத்தக வெளியீட்டு விழா, மகளிர் அமைப்பின் போராட்டம் காரணமாக ரத்து செய்யப்பட்டது கேரளாவில் சர்ச்சையை எழுப்பியுள்ளது.கலாம் எழுதிய பிரமுக் ஸ்வாமிஜியுடனான என் ஆன்மீக அனுபவம் என்ற நூலை பெண் எழுத்தாளர் ஸ்ரீதேவி.....

படம்

அப்துல் கலாம் கனவு நிறைவேறுமா : இந்திய வளர்ச்சிக்கு தேவை எது?

ஆக.15, 2015:- சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நாளில் அமரர் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் வல்லரசு கனவை நனவாக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும். தேசத்தின் வளர்ச்சியை நேசித்த இவர், இளைஞர்கள் மத்தியில் நாட்டுப்பற்று எனும் விதையை ஆழமாக விதைத்தார்.இது வேரூன்றி வளரத் துவங்கி.....

படம்

அப்துல் கலாமுக்கு ஐதராபாத் ஆய்வு மைய வளாகத்தில் சிலை திறப்பு

ஆக.11, 2015:- மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமுக்கு ஐதராபாத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் இமாரத் ஆய்வு மைய (ஆர்.சி.ஐ.) வளாகத்தில் இன்று சிலை திறக்கப்பட்டுள்ளது. கலாம் தங்கியிருந்த குடியிருப்பு வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த வெண்கலச் சிலையை பாதுகாப்பு.....

படம்

அப்துல் கலாம் திடீர் மரணத்தைப் பற்றி சில உண்மைகள்

ஆக.09, 2015:- புறநானுாறில் கணியன் பூங்குன்றனார் கூறியது போல, இந்த உலகத்தையே தன் வீடாக்கி, உலக மக்கள் அனைவரையும் தன் சகோதரர் போல நினைத்து வாழ்ந்தவர், முன்னாள் ஜனாதிபதி டாக்டர், அப்துல் கலாம்!தமிழக மாநிலம் ராமேஸ்வரத்தில் பிறந்து, தமிழகத்திலேயே படித்து வளர்ந்து,.....

படம்

நாட்டின் முதலாவது ‘ஹைபர்சோனிக்’ ஏவுகணைக்கு கலாம் பெயர்

ஆக.09, 2015:- ஒலியை விட 7 மடங்கு வேகமாக பாய்கிற ஆற்றல் வாய்ந்த நாட்டின் முதலாவது ஹைபர்சோனிக் ஏவுகணைக்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படுகிறது.கலாம் நினைவாக...இந்தியாவின் ஏவுகணை மனிதர் என்ற சிறப்பு பெயரைப் பெற்றுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், கடந்த.....

படம்

அப்துல்கலாமிற்கு பிடித்த திருக்குறள் எது தெரியுமா?

ஆக.04, 2015:- எனது வாழ்க்கையின் பல்வேறு நிலையில் உறுதுணையாக இருந்து, வழிகாட்டியாகத் திகழ்ந்தது திருக்குறள் என்று மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூறியுள்ளார். அறிவுஅற்றம் காக்கும் கருவி செறுவார்க்கும் உள்ளழிக்க லாகா வரண். இந்த குறள்தான் தனது வாழ்விற்கு வளம்.....

படம்

அப்துல் கலாமுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் புகழாரம்

ஆக.02, 2015:- மறைந்த இந்தியக் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமுக்கு ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் புகழாரம் சூட்டினார்.இதுதொடர்பாக ஐ.நா. சபையின் இந்தியத் தூதரகப் பிரிவில் வைக்கப்பட்டுள்ள அப்துல் கலாம் மறைவு குறித்த இரங்கல் புத்தகத்தில் பான்.....

படம்

ஜனாதிபதி பதவிக்கு அப்துல் கலாம் தேர்வானது எப்படி?

ஜூலை.31, 2015:-  கடந்த, 2002ம் ஆண்டில், ஜனாதிபதி பதவிக்கு தான் தேர்வு செய்யப்பட்டது குறித்து, 'டர்னிங் பாயின்ட்ஸ்: ஏ ஜார்னி த்ரு சேலஞ்சஸ்' என்ற தனது புத்தகத்தில், முன்னாள்ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியுள்ளதாவது: மத்திய அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்ற பின்,.....

மேலும்....
மேல்